¡Sorpréndeme!

New Madurai Aadheenam | மதுரை புதிய ஆதீனம் இன்று பதவியேற்றார் | Oneindia Tamil

2021-08-23 244 Dailymotion

சிறப்பு வாய்ந்த மதுரை ஆதின மடத்தின் 292வது மடாதிபதி அருணகிரி நாதர் முக்தியடைந்ததை முன்னிட்டு புதிய மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் ஆதின மடத்தின் அனைத்து நிர்வாக பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டது.

293 Aadhidhinam Srila Sri Hariharar Deshika Paramacharya Swami was formally inaugurated today as the new Abbot on the occasion of the inauguration of the 292nd Abbot of the distinguished Madurai Aadinam Monastery, Arunagiri Nathar. He was entrusted with all the administrative responsibilities of the Aadinam monastery.

#Nithyananda
#MaduraiAadheenam
#MaduraiAadheenamArunagiri